மார்ச் 23, ஷார்ஜாவில் ரத்ததான முகாம்

Vinkmag ad

மார்ச் 23, ஷார்ஜாவில் ரத்ததான முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா அல் வக்தா சாலை லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் உள்ள யூனியன் டாக்சி அலுவலகத்தில் 23.03.2017 வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள்
முதுவை ஹிதாயத் 050 51 96 433
கீழை ஏ ஹமீது யாசின் 052 777 8341
ஆகியோரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அமீரகத்தில் விபத்து உள்ளிட்ட பல்வேறு நேரங்களின் போது மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட தேவைகளுக்காக ரத்தத்தின் தேவை அதிகமாக தேவைப்பட்டு வருகிறது. இதனை கருத்த்தில் கொண்டு ரத்ததானம் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News

Read Previous

நெடுஞ்சாலைப் பயணம்

Read Next

நண்பனா? எதிரியா? முடிவு செய்

Leave a Reply

Your email address will not be published.