தமிழ் ஸ்டுடியோவின் 63வது குறும்பட வட்டம்
தமிழ் ஸ்டுடியோவின் 63வது குறும்பட வட்டம்
11-04-2015, சனிக்கிழமை, மாலை 5:30 மணி
இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், (கன்னிமாரா நூலகம் எதிரில்)., எக்மோர்
திரையிடப்படும் குறும்படங்கள்:
ஆயா – மஹா விதுரன்
விரதம் – ப்ரித்வி கே.ராஜ்
சுவர் – விஜய ராகவன்
——————————
சிறப்பு அழைப்பாளர்கள்
எழுத்தாளர்: ஜி.குப்புசாமி
தயாரிப்பாளர் கோ. தனஞ்செயன்
——————————
நிகழ்விற்கு அனைவரும் வருக!
அனுமதி இலவசம்…
மேலும் அதிக தகவல்களுக்கு: 98406-98236