கோவையில் பெருநாள் தொழுகை

Vinkmag ad

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது உண்டாகட்டுமாக.

 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கடந்த ஆண்டுகளைப்போலவே இவ்வாண்டும் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை வரும் புதன்கிழமை, ஜூலை 6, 2016 அன்று மிகச் சரியாக காலை 8:30 மணிக்கு இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி திடலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

தொழுகையின் முடிவில் சிறப்பு சொற்பொழிவும் பிரார்த்தனையும் நடைபெறும்.

 

பெருநாள் அன்று மழை வருமானால், தொழுகை 8:30 மணிக்கு மஸ்ஜிதுல் இஹ்ஷானிலும் தனித்தனியாக மஸ்ஜிதுல் ஹுதாவிலும் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

————————————————————————————————————

 

 

May Peace and Blessings of God be upon you.

 

Hope this mail finds you in good health and spirits.

 

Jama’ath-e-Islami Hind, Coimbatore like the previous years is organizing Eid-ul-Fitr prayer ceremony on July 6, 2016 (Wednesday) at 8.30 am. The venue would be Islamiyah Matriculation School Grounds, Karumbukkadai, Coimbatore.

 

Special prayers will be held in the ceremony.

 

Regards,

 

 

  1. Abdul Hakkim

Public Relations Secretary

Jama’at-e-Islami Hind, Coimbatore

 

Ph: 0091-77084-72406

Mail: kovaihakkim@gmail.com

Web: www.jihtn.org

News

Read Previous

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்

Read Next

திருமணம்

Leave a Reply

Your email address will not be published.