இணைய வழி கலந்துரையாடல்

Vinkmag ad

இலக்கியவெளி  சஞ்சிகை

 

இணைய வழி  கலந்துரையாடல் – அரங்கு 7

 

 

“கி.ராவின் படைப்பும் பார்வையும்”

நாள்:    ஞாயிற்றுக்கிழமை 13-06-2021

நேரம்:   இந்திய நேரம் –   மாலை 7.00

இலங்கை நேரம் – மாலை 7.00

கனடா நேரம் –    காலை 9.30

இலண்டன் நேரம் – பிற்பகல் 2:30

வழி:     ZOOM செயலி, Facebook வழியாக

 

 

சிறப்புப் பேச்சாளர்கள்:

 

பேராசிரியர் இராம.குருநாதன்

இந்தியா.

உரை: “கி.ரா கண்ட கோபல்ல கிராமம்”

 

எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி

கனடா

 

கதையாடல்: கி.ராவின் ‘ஓர் இவள்’ சிறுகதை

 

பேராசிரியர் ப.இரவிக்குமார்

இந்தியா.

உரை: “தீராத கதைசொல்லி கி.ரா
பேராசிரியர் நா.சுலோசனா

இந்தியா.

உரை: “கி.ரா.வின் கரிசல் மொழி.”

 

 

நன்றியுரை:

எழுத்தாளர் அகில் சாம்பசிவம்

கனடா.
Join Zoom Meeting

 

Meeting ID: 389 072 9245

Passcode: 12345
Facebook live
https://www.facebook.com/ilakkiyaveli

 

கருத்துப்பகிர்வு:

 

மேலதிக விபரங்களுக்கு:  001 416-822-6316


News

Read Previous

தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந்து 40 ஆண்டுகள்

Read Next

மனம் கலங்கினால் முன்னேற முடியாது

Leave a Reply

Your email address will not be published.