விநாயகர் சதுர்த்தி

Vinkmag ad

விநாயகர் சதுர்த்தி
“””””””””””””””””””‘””””””””””””
அன்னையும் தந்தையும்
உலகம் என்று
அனைவரும் ஏற்க
பொருளுரைத்த கணபதிக்கு சதுர்த்தி விழா கொண்டாட்டம்.
ஆடம்பரம் இல்லாத
வழிப்பாட்டை ஏற்று
வழிவிடும் விநாயகர். வாழ்வில் குறையில்லை
நிறைவை நிம்மதியை
வழங்கிடும் சித்தி விநாயகரை வணங்கி
வரம் பெற்று
வளமும் நலமும் நிறைவாய் பெற்று வாழ்க!!வாழ்க!!
வாழ்த்தி மகிழ்கிறேன்.
தஞ்சை ந.இராமதாசு.

News

Read Previous

கபில்தேவ்

Read Next

இணைய(யா)நட்பு

Leave a Reply

Your email address will not be published.