லஞ்ச ஒழிப்புத் துறை

Vinkmag ad

இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அன்பான வணக்கம் 💐💐💐💐💐💐💐💐💐

நமது மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பாக கீழ்க்கண்ட கைபேசி மற்றும் தொலைபேசி எண்களுக்கு தாங்களே நேரடியாக புகார்/ தகவல்கள் தெரிவிக்கலாம்.

டி.எஸ்.பி – 9498652169

இன்ஸ்பெக்டர்(1) – 9498652166

இன்ஸ்பெக்டர்(2) – 9498652167

மற்றும் 04567-230036

மேலும் புகார் / தகவல் தரும் நபர்களின் விபரங்கள் 100% இரகசியம் காக்கப்படும் என்பதை இதன்மூலம் தெரிவிக்கின்றோம்.

News

Read Previous

மே தினக் கவிதை

Read Next

பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணார்க்கர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *