முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவுகள்

Vinkmag ad

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவுகள்

முதுகுளத்தூர் :

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற தேர்ச்சி விகிதம் குறித்து தலைமையாசிரியர் எஸ். சுல்தான் அலாவுதீன் கூறியிருப்பதாவது :

பிளஸ் டூ தேர்ச்சி

தேர்வு எழுதிய 238 பேர்களில் 234 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் 98.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மேலும் முதல் மதிப்பெண்ணை இருவர் பெற்றுள்ளனர்.

K.ரினோஷ் காதரம்மாள்__530/600

M.மகாலெட்சுமி பூர்ணிமா __530/600

பத்தாம் வகுப்பு

தேர்வு எழுதிய 276 பேர்களில் 259 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் 93.8 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

முதல் மதிப்பெண்ணை S.அப்ரின் சுல்தானா  484/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

News

Read Previous

கீழக்கரையில் பச்சைத் தமிழர் காயிதே மில்லத் சிறப்பு கருத்தரங்கம்

Read Next

சர்வதேச யோகா தினம்

Leave a Reply

Your email address will not be published.