சஜ்தாவில் வீழ்வோம்!

Vinkmag ad

சஜ்தாவில் வீழ்வோம்!

ஹிஜ்ரத்தின் தொடக்கம்
ஈடேற்றம் பெறட்டும்!
ஹஜ்ரத்மார் துஆக்கள்
ஆபியத்தைத் தரட்டும்!
பஜ்ர்,லுஹர்,அஸர் மக்ரிப்
பணிந்திஷாவைத் தொழும்நாம்
சஜ்தாவில் வீழ்ந்தே
சங்கடங்கள் களைவோம்!

அல்லாஹ்வின் நாட்டம்
அதுவெதுவோ நடக்கும்!
அல்லாத தெதுவும்
ஆபத்தா விளைக்கும்?
பொல்லாத முடக்கம்
போகவே,இத் தொடக்கம்
செல்!செல்!நீ.. குரோனா
சிறக்கட்டும் (இவ்) வருடம்!

உறவுகள், நட்புகளுக்கு
எனதினிய ஹிஜ்ரத் புத்தாண்டு வாழ்த்துகள்!

கவிஞர் பெருங்குளம் ஹாஜா
லூனாஸ், மலேசியா

News

Read Previous

நூல் விமர்சனப் போட்டி

Read Next

சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *