எதையாச்சும் பேசுவோம்

Vinkmag ad
just talk.jpg

என்னத்தைப் பேசி என்ன ஆகப் போகுது           பேசிப்பேசி எவ்வளவோ ஆகியிருக்கு
பேசுறதுக்கு எதுவுமே இல்லையே           பேசுறதுககு எவ்வளவோ இருக்கே
பேசினாலும் யார் கேட்கிறது           எல்லாரும் பேசுறதை நாம கேட்டமா
யாரோ பேசினதைக் கேட்டிருக்கோமே           நாம பேசுறதை யாராச்சும் கேப்பாங்க
பேசுறதால எதுவும் நடக்காது           பேசாததால என்னென்னவோ நடக்குது
எதைப் பேசுறது           எதையும் பேசுவோம்
–குமரேசன்

News

Read Previous

பவர்பாயின்ட்…..

Read Next

ஹாஜி.கருத்த ராவுத்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *