அபுதாபியில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம் ம‌ற்றும் போக்குவ‌ர‌த்து குறித்த‌ க‌ண்காட்சி

Vinkmag ad

அபுதாபி : ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த் த‌லைந‌க‌ர் அபுதாபில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம், போக்குவ‌ர‌த்து ம‌ற்றும் சுற்றுலாத்துறை குறித்த‌ க‌ண்காட்சி ம‌ற்றும் க‌ருத்த‌ர‌ங்க‌ம் மார்ச் 26 முத‌ல் 28 வ‌ரை ந‌டைபெற்ற‌து.
இக்க‌ண்காட்சியில் இந்தியா சுற்றுலா நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலா நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌. அமீர‌க‌த்துக்கான‌ இந்திய‌ தூத‌ர் எம்.கே. லோகேஷ் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ப் ப‌ங்கேற்றார்.
இக்க‌ண்காட்சியில் தேரா டிராவ‌ல்ஸ் மேலாள‌ர் ஹாஜா முஹைதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

News

Read Previous

வறுமைக் கோடு

Read Next

திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் இல்ல மணவிழா

Leave a Reply

Your email address will not be published.