மரண அறிவிப்பு

Vinkmag ad

மரண அறிவிப்பு |
மர்ஹூம் டிப்ஸ் ஹஜ்ரத் அவர்களுடைய மகனாரும் – சாந்தம் பிரச்சார அறக்கட்டளை நிறுவனரும், வானியம்பாடி மஹல்லா ஜமாஅத் ஒருங்கினைப்பாளருமான தளி Dr.ஜாபர் சாதிக் MS

அவர்கள் சற்றுமுன் (10-07-2020) சேலத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்.

அன்னாரது ஜனாஸா பள்ளப்பட்டி வந்துகொண்டுள்ளது.

அன்னாரின் மறுமை மஃபிரத்திற்காக பள்ளபட்டி மக்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்.

வீடு : நல்ல தண்ணீர் கிணறு நேர்எதிர். செல்லுமீரான் நகர். பள்ளப்பட்டி.

* பள்ளப்பட்டியில் மணக்களுக்காக வாழ்கை வழிகாட்டல் வகுப்பை துவக்கி மணமக்களின் வாழ்வியலை புரியவைத்துள்ளார்கள்..

* ஊரில் மஹல்லா ஜமாஅத் உருவானால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என பலமுறை அனைவருக்கும் குறிப்பிட்டுள்ளார்கள்.

News

Read Previous

விதியும் , விருப்பமும்

Read Next

கருத்தரங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *