டெஸ்ட் கிட் இல்லை

Vinkmag ad

“டெஸ்ட் கிட் இல்லை, எல்லோருக்கும் நெகடிவ் னு ரிப்போர்ட் கொடுங்க” – தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் !.

இன்று வாட்சப்பில் பரப்பாக வந்து கொண்டிருக்கும் காணொளி இது.

இடம் – தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி வளாகம்.

காரிலிருந்து பேசுபவர் – மருத்துவக் கல்லூரி டீன்.

“மருத்துவக் கல்லூரி மாணவர்களை உடனே வெளியேறச் சொல்லுங்கள் அல்லது போலீஸைத்தான் கூப்பிட வேண்டி இருக்கும் அவர்களை வெளியேற்றுவதற்கு” என்கிறார்.

கொரோனா டெஸ்ட் செய்யாமல் அவர்களை எப்படி வெளியே அனுப்புவது எனக் கேட்பவரிடம்,

“டெஸ்ட் கிட் இல்லை, எல்லோருக்கும் நெகடிவ் னு ரிப்போர்ட் கொடுங்க” என டீன் சொல்கிறார்.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என இருக்கிறது.

பழகிக்கொள்வோம் !..

News

Read Previous

சைத்தான்கள்

Read Next

அவளாசி பெற்றுநின்று அவள்பாதம் பணிந்துநிற்போம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *