வறுமை

Vinkmag ad

vதலைப்பு : “வறுமை ”

வறுமைக்கு பிறந்து விட்டோம் !
வாழ்ந்து காட்டுவோம் !
கால் வயிற்று கஞ்சிக்கு குடிப்போம் !
கடின உழைப்பால் வறுமையை ஒழிப்போம் !
கௌரவமாக வாழ்ந்திடுவோம் !
கவரிமான் வம்சம் என்றிடுவோம் !
மாறாத மாற்றத்தில் ! ஒருநாள் மண்குடிசை விட்டு !
மாடி வீட்டிற்கு மாறிவிடுவோம் !
மகிழ்வின் வாசம் உணர்ந்திடுவோம் !
கவிஞர் சை. சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

புத்தகம் தேடுவதில் நுணுக்கங்கள்

Read Next

கவலை

Leave a Reply

Your email address will not be published.