லைக்குகள்

Vinkmag ad
லைக்குகள்
‍‍‍‍_______________________________
“லட்சம் பிணங்களை
அசுரவேகத்தில் குவித்துவிட்டது
இந்த வைரஸ்”
என்று
ட்விட்டரில் போட்டது
“வைரல்” ஆகி
லட்சக்கணக்காய் குவித்தது
“லைக்கு”களை.
‍‍‍______________________________ருத்ரா

 

News

Read Previous

முக்கிய வேண்டுகோள்!

Read Next

கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *