முரண்கள்

Vinkmag ad

முரண்கள்:
!?!?!?!?!?!?!?!
ஒருபக்கம் அரசாங்கமே சாராயக்கடைகளை தாராளமாக திறந்துவைத்துவிட்டு
லாபகரமான வியாபாரமாக செய்வதும்
மறுபக்கம்
???????????
அரசியல்வாதிகளே சாராய ஆலைகளை நடத்திக்கொண்டு கொள்ளை லாபம் பார்ப்பதும்

இன்னொருபக்கம்
????????????????????
சாராயம் குடித்துவிட்டு காவலரிடம கலாட்டா செய்த குடிகாரனை அடுத்தே கொல்வதும்
பிறகு
??????
செத்தவனுக்கு அரசாங்கம் நிவாரணத் தொகை வழங்குவதும்
எத்தனை பெரிய முரண்பாடுகள்…!?!?
புதிய அரசாவது புரிந்து கலையுமா ?
இந்த முரண்பாடுகளை …?
அச.உமர் பாரூக்

News

Read Previous

தந்தை

Read Next

பலபயிர் சாகுபடியில் அசத்தும் சிங்கப்பூர் தம்பதி!

Leave a Reply

Your email address will not be published.