முதிர்ச்சி -சுழற்சி

Vinkmag ad

முதிர்ச்சி -சுழற்சி

சி. ஜெயபாரதன், கனடா

 

பத்து வயதிலே அறியா

சேய்க்குணம்

இருபது வயதிலே, பருவ

நோய்க்குணம்

நாற்பது வயதிலே, வெறி

நாய்க்குணம்

ஐம்பது வயதிலே புரியா

பேய்க்குணம்

அறுபது வயதிலே கனிய

தாய்க்குணம்

எண்பது வயதிலே மீளும்

சேய்க்குணம்.

News

Read Previous

வாழப்பழகுவோம்

Read Next

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *