….ப்பு பருப்பு

Vinkmag ad

….ப்பு  பருப்பு

பருப்பு
இருப்பு
விருப்பு
பொறுப்பு
தீர்ப்பு – ஏற்பு ..!

பருப்பு
இருப்பு
இருப்பு
துருப்பு
தருப்பு – சிறப்பு !

கருப்பு
பருப்பு
குரூப்பு
இருப்பு
வெறுப்பு – நீர்ப்பு .!

உறுப்பு
அறுப்பு
கருப்பு
பருப்பு
இறப்பு – ஈர்ப்பு !

பறிப்பு
பருப்பு
வறுப்பு
மறுப்பு
கார்ப்பு – ஓர்ப்பு !

– ரெங்கராஜன்
துபாய்

News

Read Previous

கைபேசியின் வல்லமை

Read Next

துபாயில் வீடு வாடகைக்கு ………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *