புத்தம்புது வாழ்வு

Vinkmag ad
புத்தம்புது வாழ்வு
 -வி.அன்பரசி
கனவே கனவே  கலையாமல் கரைசேர்ந்திடு
நினைவே நினைவே நிறைவேறு நிலையாகத்
தள்ளாடும் மனம் தடுமாறும் தினம்
உணர்வே உணர்வே உன்னத வாழ்வில் நிலை தடுமாறாதே
அறிவே அறிவே ஆணவம் கொள்ளாதே
அகிலத்தில் அறியாத பல  பொருளுண்டு இடமுண்டு
அதையறியத் துணிவுகொண்டு  மனதில் உறுதிகொண்டு
தடங்கலை எதிர்கொண்டு
புத்தம்புது வாழ்வென நித்தமும் கொண்டாடு

News

Read Previous

நேருவின் ஒரு நாள்!

Read Next

பக்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *