தோல்வியும்! வெற்றியும்!

Vinkmag ad

தோல்வியும்! வெற்றியும்!

தோல்வி என்பது
     காலை பனித்துளி
சூரியன் வந்தால்
     மறைந்து போகும்
மாயைத்துளி!
 
வெற்றி என்பது
      நல்ல மழைத்துளி
சூரியன் வெப்பத்தால்
      கருவாகிய மேகத்தின்
உயிர்த்துளி!
 
             –  சேக் முகமது அலி

Sheik Mohamed Ali
General Manager
Aaliya Health Foundation L.L.C
P.O.Box: 4749
Ajman. U.A.E

News

Read Previous

நானும் கவிதையும்

Read Next

பெண்ணே நீ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *