தொழிலாளி

Vinkmag ad
மனங்களில் குப்பைகள் மண்டிக் கிடக்கும்
மனிதனும் வீசிய மாசை -தினமும்
பொறுப்புடன் அள்ளும் பொறுப்பில் இருப்பார்
வெறுப்புடன் நோக்குதல் வீண்

— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

அண்ணா ஒரு வரலாற்று அற்புதம்

Read Next

காரணமில்லாமல் காரியமில்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *