தீபாவளி வாழ்த்துகள்!

Vinkmag ad

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துகள்!

=================

தீபநாயகன் தாள் போற்றி!
“”ஆதியாய் உலகியல்பை அளித்தாய் நீயே
அருந்தவனாய் அறம்பகர்ந்த அறிவன் நீயே
காதியாய் இருவினையைக் கடிந்தாய் நீயே
கணமீராறு அடியேத்தும் கடவுள் நீயே
போதியாய்ப் பொருளளவும் ஆனாய் நீயே
பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே
சேதியாய் நிலவுகுணச் செல்வன் நீயே
சிரீவர்த்த மானனெனும் தீர்த்தன் நீயே”
இரா.பானுகுமார்

News

Read Previous

நரகாசுரனுக்குஒரு வெடி

Read Next

அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி…

Leave a Reply

Your email address will not be published.