தலைவன் எங்க ?

Vinkmag ad

தலைவன் எங்க ?

கூர் உடைந்த  பேனாவாய்
ஆளும் கட்சி
கண் இருந்தும் குருடானாய்
எதிர் கட்சி
திசை தெரியாமல்
திண்டாடுகிறான்
என்ன தமிழன்
மானமுள்ள  தமிழா
எங்க இருக்கிறாய்?

 
மதுக்கூர் இதயத்துல்லா

News

Read Previous

கூட்டம் போடும் கூச்சல்!

Read Next

கவிக்கோவிற்கு இரங்கற்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *