சென்றுவா ரமலானே

Vinkmag ad

புடம்போட்டத் தங்கமாய்ப் புத்துணர்வை யூட்டி
தடம்புரளா வாழ்வுக்குத் தக்கவ்ழி காட்டி
கடந்து பயணிக்கும் கண்ணிய மாதம்
நடந்து முடிந்த ரமலானின் தேர்வில்
கடமை முடித்தோம் கருணை வரவால்
உடனிருந்தாய் எங்களுடன் உண்மைத் தோழா
விடைபெறு முன்னை விழிநீர் சுரந்து
மடைதிறக்கச் சொல்வேன் மகிழ்வுடன் சென்றுவா
 
 
 
 
யாப்பிலக்கணம்: இயற்றரவிணைக் கொச்சகக்கலிப்பா

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

News

Read Previous

தமிழின் பொற்காலம்

Read Next

ஈமானிலே ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *