குடியரசு 2021

Vinkmag ad

அடி
மட்டங்களிலிருந்து
ஆரம்பியுங்கள்

விவசாயம்
வலியது
என உணர
செய்யுங்கள்

பண தாளை
உண்ண இயலாது
என்பதை
புரிய வையுங்கள்

அந்நிய
முதலீடுகள்
அளவை
தாண்ட கூடாது
என எச்சரியுங்கள்

நாட்டு பற்றை
உரசினால்
வெடிக்கும்
எரிமலையாய்
புதைத்து கொள்ளுங்கள்

பூரண
மது விலக்கை
செய்ய
முயலுங்கள்

வரலாற்றை
மாற்றும்
வல்லமை
கொண்ட
இளைய
சமுகத்தை
காக்க பாருங்கள்

மரபனு
விதைகளை
முழுமையாய்
அழிக்க
முயலுங்கள்

இயற்கை
விவசாயம்
இந்தியாவின்
இதயம் என
உணர்நது கொள்ளுங்கள்

மத வெறியை
மாயப்போம்..!
மனித மனங்களில்
மதநல்லிணக்கம்
விதைப்போம்..!

தீண்டாமையை
தீயில் இடுங்கள்

வறுமைகளை
வற்ற
செய்யுங்கள்

வளமிக்க
இந்தியாவை
புனர் அமைக்க

இளைஞர்களை
சிற்பியாக்குகள்

வாழ்க இந்தியா..!
வளமான இந்தியகுடியாட்சியை
காப்போம்..!

 

இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்.

News

Read Previous

இன்று 72 வது குடியரசு தினம்

Read Next

நன்றியும்,பாராட்டும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *