காதலர் தின வாழ்த்துக்கள்

Vinkmag ad
காதலர் தின வாழ்த்துக்கள்

காதல் வலையில் இதுவரை சிக்காத கண்ணியவான்களே .

காதலித்தவரையே  மணம் முடித்த  புண்ணியவான்களே
காதல் தோற்றாலும்   புனிதமானது என்று எண்ணியவான்களே
காதலிக்க யாரும் கிடைக்காத பாவம் பண்ணியவான்களே  .
காதல் வெற்றியடைய வேண்டுமென கடவுளிடம் யாசியுங்கள்   .
காதல் தோல்வியடைந்தோரது  கதைகளை வாசியுங்கள் .
காதல் தோல்வியடைந்தாலும் வாழவேண்டும் என்று  யோசியுங்கள்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி    இறைவனை நேசியுங்கள்
வாழ வகை   செய்யும்  காதலை  வரவேற்போம்
மாள வகை செய்யும்  காதலை  மறுத்திடுவோம்.
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
14.02.2021

News

Read Previous

வரலாற்றில் தடம் பதித்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி

Read Next

அல் பர்ரு–நலம் செய்பவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *