கவிதை போட்டி

Vinkmag ad
தமிழ் புலமை திறமையை வெளிபடுத்த சந்தர்ப்பம்,வாழிய உலக நல நற்பணிமன்றம் பழனியில் நடத்தும் தமிழ்
கவிதை போட்டி
தலைப்பு
சுற்று சூழல் சீர்கேடும்- தீர்வுகளும்

கவிதை நூல்வடிவில் ஆக்கம் பெற நிபந்தனையின்றி தன்களுக்குசம்மதம் என இணைப்புகடிதம் , கவிதை ஆ-4 அளவு பேப்பரில் இர்ண்டு பக்கங்களுக்கு மிகாமல் 30-06- 2013 ம் தேதிக்குள் அனுப்பவேண்டிய முகவரி
இல ஞானசேகரன் , தலைவர்,
வாழிய உலகநல நற்பணி கன்றம்,
7- மங்கலம் தெரு,
பழ்னி
அலைபேசி: 94422 41622

தேர்ந்தெடுக்கபடும் கவிதைக்கு முதல் பரிசு25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு

 

News

Read Previous

எம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்…

Read Next

தெரிந்து கொள்வோம் வாங்க : ஆங்கிலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *