கற்பனையும் எண்ணங்களும்…

Vinkmag ad
கற்பனை வேண்டும் வாழ்க்கையில் உயர 
கனவுகள் வழியாக
அற்புதச் செயல்கள் பிறந்திடும் இதனால் 
ஆழ்மன மொழியாக
நற்பலன் கிட்டும் துணிவுதான் உன்னை 
நடத்திடும் விழியாக
சொற்களில் கொள்க தாயெனப் போற்றும் 
சுவைதரும் தமிழெனவே


  KALAM SHAICK ABDULKADER

 

News

Read Previous

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

Read Next

பேராசிரியை தஸ்ரிஃப் ஜஹான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *