ஊடல்

Vinkmag ad

மின்னற்பீலிகள் (1)

======================================ருத்ரா

ஊடல்

==========================

அருகருகே

படுத்திருந்தும் கேட்டாள்

அவள் செல் ஃபோனிலிருந்து

என் செல்ஃபோனுக்கு

ஆண்ட்ராய்டு கிசு கிசுப்பில்

“யார் உள்ளித் தும்மினீர்?”

என்று.

News

Read Previous

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Read Next

மீலாது நபி வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *