உலக தண்ணீர் தினம்

Vinkmag ad

உலக தண்ணீர் தினம் 22.3.2021

தண்ணீர் இன்றி பயிர்கள் இல்லை,
தண்ணீர் இன்றி உயிர்கள் இல்லை.
தண்ணீர் இன்றி சுத்தம் இல்லை,
தண்ணீர் இன்றி தொழில்கள் இல்லை, தண்ணீர் இன்றி வீடுகள் இல்லை,
தண்ணீர் இன்றி காடுகள் இல்லை,
தண்ணீர் இல்லையேல் பூமி தகிக்கும்,
தண்ணீர் இல்லையேல் உயிர்கள் தவிக்கும் ,
தண்ணீர்தான் நம் தாகம் தணிக்கும்,
நீரின்றி அமையாது உலகு என்றே தண்ணீர் பற்றி வள்ளுவர் உரைத்தார்.
கடலின் தண்ணீர் ஆவியாகி ,மழையாய்ப்பொழியுது மக்கள்மீது,
பெய்த மழைநீர் வீணாகாமல் சேமித்தாலே உலகம் செழிக்கும் , தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை நமது மனதில் வைக்கணும் .
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம் .

News

Read Previous

கவிஞர்களுக்கு ஓர் நற்செய்தி

Read Next

ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்தியோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *