உலகப் பேரவை

Vinkmag ad
உலகப் பேரவை
சி. ஜெயபாரதன், கனடா
 
 
வெள்ளையர் ஆண்டு வந்த
ஐ.நா பேரவை 
இப்போது 
வெறுக்கப் பட்ட 
கறுப்பர் 
கைவசம் ஆனது ! 
காட்டுத் தீ போல், 
பூகோளச் 
சூடேற்றம் போல், 
அச்ச மெங்கும், அச்ச மெங்கும்
அச்ச மெங்கும் 
பரவுது ! 
உலக வாணிப 
உச்சத்தில், 
செல்வீக நாடான 
சைனாவில் தோன்றி
அச்சம் ஊட்டும் 
புதிய ஃபுளூ காய்ச்சல்
புவி மாந்தரை
சபித்து 
தீண்டிப் பரவுது !
உலக 
உடல் நலப் பணி 
கண்காணிப்பு செய்வது 
இப்போது
ஒரு  கறுப்பர் 
அறிவிப்பில் உள்ளது !

News

Read Previous

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

Read Next

தூது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *