அரசியல் அரிச்சுவடி

Vinkmag ad

இந்தியக் கட்சிகளின் தேர்தல் சின்னங்கள் ஆங்கில அகரவரிசையில்

தமிழ்நாட்டில் இந்த சின்னங்கள்
உதிக்காத சூரியன் என்ற பகுத்தறிவு வாதத்தை மழுங்கவைக்கும் உதயசூரியன்
இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் கையில் சூரிய ரேகை புதன் ரேகை இல்லாமை
தண்ணீர் இல்லாத் தாமரை
பூக்காத காய்க்காத இரட்டை இலை
கயிறில்லாப் பம்பரம்
அந்தரத்தில் தொங்கும் மாங்கனி
ஓசை எழுப்பாத முரசு
ஸ்டான்ட் இல்லாத சைக்கிள்
ஜ்வாலையில்லாத தீவட்டி
தூசி பெருக்காத துடைப்பக் கட்டை
இன்னும் இருந்தா இங்கே பட்டியலிடவும்
மெளனம்
மெளனகுரு
radius.consultancy@gmail.com
india-political-alphabet-chart-160214

News

Read Previous

தேர்தல் வருகிறது !

Read Next

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *