அன்னையர் தின வாழ்த்துக்கள் !

Vinkmag ad
அன்னையர் தின வாழ்த்துக்கள் ! 
 
அன்று
நெஞ்சுக்குள்
பிஞ்சாய் அணைத்து
உயிரூட்டினாய் ;
இன்று
மனதுக்குள்
மலராய் வைத்து
பூஜிக்கிறாய் !
 
தாயே உன் 
பாதத்தின் கீழ்
சொர்க்கம் இருப்பதால்தான்-அது
பாதுகாப்பாய் இன்னும் இருக்கிறது !
 
பணிவுடன்;
பஷீர். மு 

News

Read Previous

கைகூப்பிக் கேட்கின்றேன் !

Read Next

நீ வாழ நினைத்தால் வாழலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *