லீட் அகாடமி, சென்னை

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
லீட் அகாடமி, சென்னை

அரசு பணிகளில் ஆர்வம் உள்ள பட்டதாரி மாணவர்களிடமிருந்து டி.என்.பி.எஸ்.சி பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் சென்னையில் 1 ஆண்டு தங்கி பயில வேண்டும். உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்

விண்ணப்பிக்கும் தகுதி:
1) பட்டதாரி மற்றும் பி.ஜி மாணவர்கள்
2) ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
2) 2016 ஆம் ஆண்டுக்கு மேல் (2020 க்குள்) பட்டம் பெற்ற மாணவர்கள் மட்டுமே
3) 1 ஆண்டு சென்னையில் தங்கி பயிலவேண்டும்

தேர்வுமுறை:
அ) ஸ்கிரீனிங் டெஸ்ட் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
ஆ) கீழே குறிப்பிட்டுள்ள பாடத்திலிருந்து கேட்கப்படும்
கணிதம், சிவிக்ஸ், பாலிட்டி – 10 ஆம் வகுப்பு புத்தகம்
வரலாறு – 8 மற்றும் 10 ஆம் வகுப்பு புத்தகங்கள்
கரண்ட் அஃபர்ஸ், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் – டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021
இ) வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்
ஈ) ஸ்கிரீனிங் டெஸ்ட்க்கு விண்ணப்பிக்க கீழ்காணும் லிங்கிற்கு சென்று பதிவிடவும்
https://tinyurl.com/yyuarqeo

ஸ்கிரீனிங் டெஸ்ட் – முக்கிய தேதிகள்:
1) விண்ணப்பிக்க கடைசி தேதி – பிப்ரவரி 1, 2021
2) ஹால் டிக்கெட் – பிப்ரவரி 5, 2021
3) தேர்வு நாள் – பிப்ரவரி 7, 2021
4) இடம் – சென்னை & மதுரை மட்டும்
5) நேரம் – மதியம் 1 மணி முதல் 3 மணி வரை

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்
leadtrusttn@gmail.com
லீட் அகாடமி, சென்னை

News

Read Previous

அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்

Read Next

முதுகுளத்தூரில் கிராஅத் மற்றும் பயான் நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.