விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

Vinkmag ad

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளதுஇதில் பங்கேற்போர் தமிழ்தமிழர் தொடர்புடையபுகைப்படங்கள்ஒலிக் கோப்புகள்ஒளிக் கோப்புகள்அசைப்படங்கள்வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம்.போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும்இப்போட்டியின்மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள்இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள்இரண்டாம் பரிசாக 100டாலர்கள்மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளனஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம்இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளனஇவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்றுசிறப்புப் பரிசுகளும்தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும்வழங்கப்பட உள்ளன.


போட்டிநவம்பர் 15, 2011 முதல் பிப்ரவரி 29, 2012 வரை நடைபெறும்போட்டியில் பங்கேற்க விரும்புவோர்http://ta.wikipedia.org/wiki/contest>  என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தகுந்த பதில்களைப் பெறலாம்.


குறிப்பு:


1. 
பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும்.


2. 
தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியாவில் வலைவாசல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.அதிலும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.


அதற்கான இணைய முகவரிhttp://tawp.in/r/2rbo

News

Read Previous

இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்

Read Next

அணைக்கட்டு அன்பை அணைக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *