மின்கவி

Vinkmag ad

தமிழ் பேசும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்  வணக்கம்.

 

தமிழ் மொழி பரிணாம வளர்ச்சிக்கேற்ப நவீன டிஜிட்டல் வழி சாதனங்களில்  பயணிக்க வைக்கவும்,எதிர்கால தொழில்நுட்ப வாசகர்களை சென்றடையவும் மின்கவி எனும்    E-development and digital Publishing என்ற நிறுவனத்தை நடத்திவருகிறோம். இந்த ஆக்கபூர்வமான டிஜிட்டல் வடிவமைப்பு மூலம் தமிழ் படைப்புகளின் ஆயுள்களும், நவீன சாதனங்களிலும் எளிதில் படிக்க, எளிதில் வாசகர்களுக்கு கிடைக்க Amazon kindle , Google Books & Play store , Apple I Books போன்ற சாதனங்களுக்கு டிஜிட்டல் புத்தகம் வடிவமைப்பு செய்துவருகிறோம்(Charges Apply)

இதுவரை 300 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கத்தில் Amazon , google Play store ல் வெளியிட்டுள்ளோம். 1880 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகங்களையும், recreeata எனும் சேவை மூலம் தற்கால நவீன சாதனங்களில் படிக்க வழிவகை செய்துள்ளோம். கவிதைகள் ,சிறுகதைகள்,நாவல் கள் மட்டும் அல்லாது thesis and research  content களையும் digital உருவாக்கம் செய்துவருகிறோம். 

இது போன்ற சேவைகள் பலரிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ் எழுத்தாளர்களின் அரியபடைப்புகள் ஒருதலைமுறையோடு அழிந்துவிடாமல் Cloud Based Server வாயிலாக காலத்தால் நிலைத்து நிற்க வழிவகை செய்யும் வகையில் திருமதி. சுகந்தி நாடார் CEO of Tamil Unlimited, USA. அவர்களோடு காணொளி காட்சி வாயிலாக மேற்கொண்ட நேர்காணலில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் எதிர்கால எழுத்தாளர்களுக்கு மின்கவியின் பங்கினையும் எடுத்துக்கூற ஒருவாய்ப்பாக அமைந்தது. 

தமிழ் வளர்ச்சி தொடர்பாக மேற்கொண்ட நேர்காணலின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தரமான படைப்புகள் இருந்தும், வெளியிடமுடியாமல் இருப்பவர்களும், அழியும் தருவாயில் இருக்கும் புத்தகங்களை மறுஉருவாக்கம் செய்யவிரும்புவோர்களும். அரிய சோதனைகளின் முடிவுகளை அழியா படைப்பாய் மாற்றம் செய்ய விரும்புவோர்களும்  எங்களை தொடர்புகொள்ளலாம்.

 

அநிதம் நேர்காணல் காணொளி:https://youtu.be/DkOAmPPQsDk

 

For More Details:

 

M Vignesh M.E (CSE).,

Founder & CTO @ மின்கவி 

Mob:9626227537,9444452564

Web:www.minekavi.com

News

Read Previous

காயிதேமில்லத்

Read Next

உலகையே உலுக்கிவிட்ட கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *