நம்பிக்கை

Vinkmag ad

நம்பிக்கை👍
“புறப்படு உன் புத்துணர்ச்சியோடு… நடந்திடு உன் நம்பிக்கையோடு….
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போலனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே…!

நம்பிக்கையை நம்புபவனே…. நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு….
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு…!!

நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்…!!!

News

Read Previous

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்

Read Next

கோவையில் தமுஎகச – இலக்கிய சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *