தோல்வி

Vinkmag ad

வாழ்க்கையில் தோல்வி அடையலாம் ; ஆனால் தோல்வி மனப்பான்மை அடையக் கூடாது.

ஏனென்றால் தோல்வியை அடுத்த முயற்சியில் கடந்துவிடலாம். ஆனால் தோல்வி மனப்பான்மை ஆழ்மனதில் இறங்க இறங்க, அது தொடர் தோல்வியை விதைத்து விடும்.

உண்மையில் உங்களுக்கு ஒன்றில் விருப்பம் இருக்கிறது என்றால், உதாரணமாக நீங்கள் பெரும் தொழிலதிபராக ஆக வேண்டும் என்று விரும்பினால் அதற்கான திறமை உங்களிடம் இருக்கிறது என்றே அர்த்தம். அந்த இலக்கை உங்களால் அடைய முடியவில்லை என்றால், ஏதோ உங்கள் எண்ணத்தில் கலப்படம் இருக்கிறது ; உங்களையும் அறியாமல் ஏதோ ஒரு பயம் அல்லது புகுத்தப்பட்ட எதிர்மறை எண்ணம் உங்கள் இலக்கை நீங்கள் அடைய விடாமல் தடுக்கிறது என புரிந்து கொண்டு அதை சீர் செய்ய முயற்சி செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கை சிறப்பாகும்.
உங்கள் கனவுகள் நனவாகும்.

( 28-1-2020 செவ்வாய் மாலை மலர்)

Dr Fajila Azad,
International life coach

News

Read Previous

நண்பனே! நண்பனே! நண்பனே!

Read Next

அறிவியல் கதிர் : அழிந்துபோன உயிரினத்தை மீட்க முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *