தலைமுறை

Vinkmag ad

கனவன் +மனைவி
– முதல் தலைமுறை,

தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை,

பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை,

பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை,

ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை,

சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை,

பரன் + பரை –
ஏழாம் தலைமுறை,

பரன் + பரை = பரம்பரை

ஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,

ஏழு தலைமுறை – 420வருடங்கள்..

ஈரேழு தலைமுறை – 840 வருடங்கள்..
(சுமார் 900 வருடங்கள்)ஆக,

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு
தலைமுறையாக
என்று பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..

இது தமிழ் மொழியின் தனிச் சிறப்பு!..

News

Read Previous

“இவனின்…பயணங்கள்….!”

Read Next

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *