சென்னைத் தமிழ்

Vinkmag ad

செந்தமிழ் – தாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்?

சென்னைத் தமிழ் –

செந்  – நீங்கள் எவ்வளவு நாளாக சென்னையில் வாசம் செய்கிறீர்கள்

சென் –

செந்  – இப்படி பேசுவது மற்றவர்க்கு புரியும் என நினைக்கிறீர்களா?

சென் –

செந்  – உங்கள் கணவர், குழந்தை எல்லாரும் உங்கள் பேச்சை ரசிப்பார்களா?

சென் –

செந்  – அமீரகத்தில் இவ்வளவு நாட்களாக இருக்கிறீர்கள் இன்னும் இதை மறக்காமல் இருக்கிறீர்களா?

சென்  – நீயே என்ன கேட்டுக்கனுகிறீயே உன்ன இட்டாந்து ரொம்ப டாச்சர் கொடுக்குறாங்களா புட்சுகுதா துபாய் சொல்லுமா

செந் – தாங்களின் மறக்க முடியாத துபாய் நினைவுகள் ஏதேனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

சென் –

செந்  – தேவகோட்டையின் சிறப்பு விஷயங்கள் ஏதேனும் தாங்கள் சொல்லும்

சென் –

செந் – அடிக்கடி அமீரகம் பக்கம் தங்களை பார்க்க முடிகிறதே, நிரந்தரமாக தங்க முடிவுகள் ஏதேனும் …?

 

பேரு : ரமா மலரு

ஊரு : சென்னைல குரோம்பேட்ட

புட்ச்சது : எல்லாத்தையும் சிரிக்க வக்கறாது

புடிக்காதது : ராங் காயிருக்கற ஒரு வார்த்தயும் புடிக்கவே புடிக்காது

 

பொய்து போக்கு : இன்னாத்தன்னு சொல்றது எக்கச்சக்கமா கீது

பாட்டு, ட்ராமா, நிகழ்ச்சிங்க, காம்பீர் பண்றது, இப்டீ …………

 

 

 

News

Read Previous

கல்வி

Read Next

எலெக்ட்ரிக் – எலெக்ட்ரானிக் பொருட்களின் ஆயுட்காலமும், அசத்தல் செயல்பாடும் உங்கள் கையில் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *