கலாம் ஐயா

Vinkmag ad

ஐயா அப்துல் கலாம் சொற்பொழிவுகள் பல நான் கேட்டிருக்கிறேன். போதுவாக எல்லா நிகழ்சிகளிலும் , குறிப்பாக மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்சிகளில் , அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசாமல் இருந்ததில்லை. ஒருமுறை சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் உரையாற்றும்போது “ நான் எப்போதும் இரண்டு நூல்களை என்னுடன் வைத்திருப்பேன் , ஒன்று திருக்குறள், மற்றொன்று திருக் குரான் “ என்றார். அவர் பகவத்கீதையை பற்றி பேசி நான் கேட்டதில்லை. இப்படியிருக்க அவர் சிலையருகே  BAGAVAT GITA   என்று ஆங்கிலத்தில் பெரியதாக எழுதி வைத்திருப்பது இந்து வெறியர்களின் செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.

மதங்களைக் கடந்து வாழ்ந்த ஒரு மாமனிதரின் மணிமண்டபதிலும் மதம் புகுந்து மாசு படுத்துவது மனதை உறுத்துகிறது.

 

 

Singanenjam Sambandam <singanenjam@gmail.com>
reply-to: mintamil@googlegroups.com
to: “mintamil@googlegroups.com” <mintamil@googlegroups.com>
date: Mon, Jul 31, 2017 at 2:26 PM
subject: [MinTamil] கலாம் ஐயா

News

Read Previous

மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை

Read Next

தமிழால் வாழ்த்துவோம் !

Leave a Reply

Your email address will not be published.