கம்ப ராமாயணத்தை ஏன் எரித்தோம்?

Vinkmag ad

தினகரன் 9.8.2004

 

 

 

 

 

 

கம்ப ராமாயணத்தை ஏன் எரித்தோம்? – டாக்டர் கா.காளிமுத்து

 

 

நினைவில் வாழும் டாக்டர் கா.காளிமுத்து.

அரசியல் நிலைகளைக் கடந்து, இவரது மேடைப் பேச்சுகள் அனைவராலும் விரும்பப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை!

7.8.2004இல், விழுப்புரத்தில் நடந்த கம்பன் விழாவில் சபாநாயகர் கா.காளிமுத்து பங்கேற்றுச் சிறப்பித்தார்.

அவரது அன்றைய உரையில், திராவிட இயக்கத்தினர் கம்ப ராமாயணத்தை எரித்தது ஏன்? என்பதற்கான புதிய விளக்கம் இடம்பெற்றது.

இறுதியில், “கம்ப ராமாயணத்தில் இரண்டு பெரிய பிரச்னைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று அயோத்தி. இன்னொன்று இலங்கை. இந்தப் பிரச்சனைகள் இன்றும் தொடர்கின்றன. இதற்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் கம்ப ராமாயணம்தான் சர்வரோக நிவாரணி.”

இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டவனாக கா.காளிமுத்துவின் பேச்சை இரசித்த நான், பத்திரிகையாளனாக 9.8.2004 தினகரனில் செய்தியாகவும் பதிவு செய்தேன்.

அந்தச் செய்தி உங்களின் பார்வைக்கு…

 

தகவல் :

 

senguttuvan k <ko.senguttuvan@gmail.com>

News

Read Previous

முதுகுளத்தூர் தொகுதி திமுக வாக்காளர்கள் ஆய்வுக் கூட்டம்

Read Next

மூவர்ண குறும்பாக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *