ஒளவையார் வழங்கிய கொன்றைவேந்தன்

Vinkmag ad

ஒளவையார் வழங்கிய

#கொன்றைவேந்தன்
~~~~~~~~~~
22.
#கைப்பொருள்தன்னின்மெய்ய்ப்பொருள்_கல்வி.

கையில் இருக்கக் கூடிய நிலையில்லாத
செல்வத்தைக் காட்டிலும் நிலையான
உண்மைச் செல்வமாவது கல்வியே ஆகும்.

23.
#கொற்றவன்அறிதல்உற்றிடத்து_உதவி

மன்னவன் அறிந்திருக்க வேண்டியது
நாட்டு மக்களுக்கு உற்ற காலத்தில்
உதவி செய்வதேயாகும்.

24.
#கோட்செவிக்குறளைகாற்றுடன்_நெருப்பு

புறங்கூறுதலைக் கேட்க விரும்பும் காதினை உடையவனோடு புறங்கூறுபவன் இணைதல் காற்றோடு
சேர்ந்த தீயினைப் போல கேடு பயக்கும்

News

Read Previous

பீரப்’பா’வில் ஒரு பிரமிப்பு

Read Next

எலந்தப் பழச்சிறுவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *