உலகத்தமிழ்

Vinkmag ad
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை வழியாக ‘உலகத்தமிழ்’ எனும் பெயரிலான மின்னிதழின் முதல் இதழ் விரைவில் பதிவேற்றம் பெற இருக்கிறது. இந்த மின்னிதழின் ஆசிரியராக  உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்கள் செயல்படுவார்.
இந்த மின்னிதழ் தமிழாய்வுக் கட்டுரைகள், மரபுக் கவிதைகள், தமிழறிஞர்கள் வரலாறு போன்றவைகளைக் கொண்டிருக்கும். பின்னர், தமிழ் தொடர்புடைய தலைப்புகள் அதிகரிக்கப்படும்.
தமிழில் ஆர்வம் மிகுந்த, தமிழறிஞர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
கட்டுரைகள் / ஆலோசனைகள் அனுப்பிட utsemagazine@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியினைப் பயன்படுத்திட வேண்டுகிறேன்.

News

Read Previous

எலக்ட்ரீசியன் யாசின் வஃபாத்து

Read Next

எண் ஏழின் சிறப்புக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *