இல்லத்தில்…அலுவலகத்தில்… பொது வாழ்வில்…மனித உறவுகள் சீராகஇருக்க

Vinkmag ad

As per FACEBOOK of

 

Engr Sulthan

8 hrs ·

இல்லத்தில்…அலுவலகத்தில்… பொது வாழ்வில்…மனித உறவுகள் சீராகஇருக்க
A to Z

APPRECIATION – மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்

BEHAVIOR – புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூடநேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்

COMPROMISE – அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம்திறந்து பேசுங்கள்

DEPRESSION – மற்றவர்களின் புரிந்துகொள்ளவில்லையே என்றுசோர்வடையாதீர்கள்

EGO – மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்

FORGIVE – கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும்எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்

GENUINENESS – எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும்நேர்மையாக’ கையாலுங்கள்

HONESTY – தவறு செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’  கௌரவமாகக்கருதுங்கள்

INFERIORITY COMPLEX – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்றுதாழ்வு மனப்பான்மையை விடுங்கள்

JEALOUSY – பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அழிக்கும்.

KINDNESS – இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்

LOOSE TALK – சம்பந்தளிலாமலும் , அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேசவேண்டாம்

MISUNDERSTANDING – மற்றவர்களைத் தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்

NEUTRAL – எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம்.பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்

OVER EXPECTATION -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமாஆசைப்படாதீர்கள்

PATIENCE – சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்

QUIETNESS -தெரிந்ததை மாத்திரமே அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம்தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்

ROUGHNESS – பண்பில்லாத வார்தைகளையும் தேவைஇல்லாத மிடுக்கையும்காட்டாதீர்கள்

STUBBORNNESS – சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்

TWISTING – இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை  இங்கேயும்சொல்வதை விடுங்கள்

UNDERESTIMATE – மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்

VOLUNTARY -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று  காத்திராமல் நீங்களேபேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின்

கருத்துக்களுக்கும்  காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில்கொடுங்கள்

WOUND – எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்

XEROX – நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோஅப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்

YIELD – முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன்  கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.

ZERO – இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

 
வாட்ஸ் அப் வழியே!

 

News

Read Previous

பக்கவாதத்தை வெல்வோம்!

Read Next

முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு: இளைஞர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *