வஃபாத்து

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ வூன்

முதுகுளத்தூரை சேர்ந்த மர்ஹூம் கான்முகம்மது – மூமினாபீவி ஆகியோரின் மகளும், முதுவை ஹிதாயத்(துபாய்) அவர்களின் தங்கையுமான முனிரா பாத்திமா உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் நாளை (26-01-2021) செவ்வாய்கிழமை லுஹர் தொழுகைக்குப்பின் ஜனஸா தொழுகை மேற்கொள்ளப்பட்டு பரமக்குடி கீழப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்

தொடர்புககு:
சகோதரர்:
Shahul 9600785100
கணவர்:
Hidayathulla 9750105141
பரமக்குடி

News

Read Previous

சந்தேகம் என்னும் நோய்…!

Read Next

சிறு வெளிச்சக்கீற்றும் நம்பிக்கை அளிப்பதே அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *