முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் சுதந்திர தின விழா

Vinkmag ad

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தின விழா 15.08.2014 வெள்ளிக்கிழமை சிறப்புற கொண்டாடப்பட்டது.

நிர்வாகிகள் முஹம்மது இக்பால் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் எஸ். நெய்னா முஹம்மது, காதர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

படங்கள் உதவி : முஹம்மது இக்பால் பி.இ.

meds1

 

meds2

meds3

meds4

News

Read Previous

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா

Read Next

அருங்காட்சி​யகம் ஓர் அறிவுக் கருவூலம்

Leave a Reply

Your email address will not be published.