விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்

Vinkmag ad
From: Elangovan Murugesan <elangovanwebsite@gmail.com>

வணக்கம். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அமெரிக்கா, கனடா, இலண்டனில் வெளியீடு காண உள்ளது. அது குறித்த காணொளி முன்னோட்டம்.

அமெரிக்கா- நியூசெர்சி
கனடா- சுவாமி விபுலாநந்த அடிகளார் கலை மன்றம் ஏற்பாடு
இலண்டன்- திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஒருங்கிணைப்பு
தங்கள் நண்பர்களின் பார்வைக்கும், தங்களின் வருகைக்கும்.
பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
0091 9442029053

News

Read Previous

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 37

Read Next

தலைசாய்த்த வங்கத்தின் தங்கமகன்

Leave a Reply

Your email address will not be published.