அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி திருச்சி

Vinkmag ad

as salamஅட்மிஷன் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி திருச்சி

🎓ஒரே தளத்தில் தரமான இருவழிக் கல்வி ஆலிம்களாகவும், பட்டதாரிகளாகவும் உருவாகும் வாய்ப்பு🎓

அன்பிற்கினிய பெற்றோர்களே… !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

தஃப்ஸீர், ஹதீஸ், அகீதா, ஃபிக்ஹ், அஹ்லாக் போன்ற துறைகளில் புலமையும் தேர்ச்சியும் மிக்க மார்க்க அறிஞராக..

உலக அறிவு (Academic Education) எனப்படும் பொதுக்கல்வி பற்றிய ஞானமும் உள்ள துறைசார் வல்லுனராக .

உங்கள் குழந்தைகளை உருவாக்க அழைக்கிறது அஸ்ஸலாம் இஸ்லாமிய கல்லூரி.

Course Details
5 வருட படிப்பு ஆலிம் பட்டம் (ஸனது)
🎓+1 and +2
🎓B.Com / B.B.A / B.A
🎓B.A. (Afzalul Ulama)
🎓Skilled Certificate Courses

கல்லூரியில் சேருவதற்கான விதிமுறைகள்

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

திருக்குரான் ஓதத் தெரிந்திருக்க் வேண்டும்

மாணவர்களின் எதிர்காலத் திட்டம்

 ஆராய்ச்சியுடன் கூடிய உயர் கல்வியை தொடருதல்.
 அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள்.
 பள்ளிகளில் ஆசிரியர் பணி, அரபி கல்லூரிகளில் பேராசிரியர் பணி.
 சுய தொழில் தொடங்குதல்.
 மொழிபெயர்ப்புத் துறை.
சகோதர, சகோதரிகளே……!

இந்த வருடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. உங்கள் குழந்தைகளை இக்கல்லூரியில் சேர்த்து பயன்பெறுங்கள்.

இறையன்பிற்காக

முனைவர் ஹஜ் மொய்தீன், Ph.D
தாளாளர்
9445251755 , 88704 12264

News

Read Previous

தமிழில் ஒரு கணினி மொழி

Read Next

தமிழில் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் – நோக்கர்

Leave a Reply

Your email address will not be published.