கருணை நபி புகழ்க்காவியம்

Vinkmag ad
IMG-20130816-WA006முகம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உன்னத குண நலன்களையும், உயர்வினையும் போற்றும் அரபி இலக்கியம் ‘கஸீதத்துல் வித்ரிய்யா’. 17 ம் நூற்றாண்டில் இந்த இலக்கியத்தை உருவாக்கியவர் மெய்ஞ்ஞானி அஷ்ஷெய்க் ஸதகத்துல்லாஹில் காஹிரி (ரஹ்) அவர்கள்.
காயல்பட்டிணத்தில் பிறந்து கீழக்கரையில் அடக்கமாகி இருக்கும் இவர் எழுதிய இந்த காவியம் உலக முஸ்லிம்களின் உள்ளம் கவரந்த உன்னத தரம் மிக்க அரபி இலக்கியம் ஆகும்.
இதை தமிழில் தேங்கை ஷறப்புதீன் மிஸ்பாஹி சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். எளிய, இனிய தமிழில் வெளிவந்துள்ள இந்த நூல் நபிகளாரின் பெருமைகளை அழகாக விளக்குகிறது.
IMG-20130816-WA009
Book : Qasidathul Witriya .
Editor for Tamil Transation and Explaantion is Theangaiyar Aalim Kavingar Sharfafudeen Mishbahi. The Arabic origin editor is Mahaan Seeikh Sadaqthullah Appa [Rahmathullahialihi].
Publisher Sulaimaniya Publishers ,Mannadi ,Chennnai
Pages over 750.Hard Bound .
Price IRS 300/-

News

Read Previous

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

Read Next

ஊடகம் — கவிமகன் காதர் (எ) மு.ச. அப்துல் காதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *