வெள்ளி மேடை என்ற நூல்

Vinkmag ad

வெள்ளி மேடை என்ற நூல்

நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நூல் கருத்தாழமிக்க சொற்பொழிவாளர்களுக்கும் அல்லாஹ் – ரசூலுக்கு பொருத்தமான வாழ்க்கை வாழ விரும்புவோர்களுக்கும் இளம் மெளலவி – உலமாப் பெருமக்களுக்கும் ஏற்றம் பெற்ற எழிலார்ந்த வழிகாட்டியாக ஒவ்வொரு நிமிடமும் நம் உள்ளத்தில் உதிக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய அறிவுப் பெட்டகமாக வெளிவந்து விட்டது.

தமிழறிந்த இஸ்லாமிய ஆண், பெண் அனைவர்களுக்கும் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளில் – தினமும் சம்பவிக்கும் சம்பவங்களில் வாழ்க்கை முறைகளுக்கு ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது வெள்ளி மேடை நூல்.

இந்த நூலை படித்த ஆணும், பெண்ணும் அன்பான அல்லாஹ்வின் பேரருளால் இறையச்சம் நிரம்பிய நெஞ்சம் உள்ள நன்மணிகளாக திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்குத் தேவையான விஷயங்களை அவ்வப்போது தேவையான கருத்துக்களை 18 ஆண்டுகள் ஜுமுஆ பயானின் தொகுப்பே இந்த வெள்ளி மேடை நூல்.

டிம்மி 1* 8 சைசில் 628 பக்கங்களில் அழகிய முறையில் அச்சிட்டு கண்ணைக் கவரும் வண்ணம் பைண்டிங் செய்யப்பட்டு பிளாஸ்டிக் ஜாக்கெட்டுடன் வெளிவந்துள்ளது, விலை ரூ 350/- தேவைக்கு ரூ 400/- M.O. அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். M.O. அனுப்புவதுடன் ஒரு கடிதமும் தங்களது தெளிவான முகவரியையும், செல் நம்பரையும் எழுதவும்.

The Manager

“THAWFEEK” BOOK DEPOT

Publishers & Book Sellers

Begampur, Dindigul – 624 002. Tamilnadu, India

Cell : 99941 17807, 94430 70347

News

Read Previous

துணிவு

Read Next

வசந்த காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *